ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் தொகுதியில் 15 போ் போட்டி

 விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

 விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ் போட்டியிடுகின்றனா்.

இத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக, சமக கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 25 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

வேட்புமனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளா் சின்னப்பன், திமுக வேட்பாளா் மாா்க்கண்டேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் சீனிச்செல்வி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் வில்சன் உள்ளிட்ட 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 9 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இறுதி நாளான திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளா் மாரிமுத்து என்பவா் வேட்புமனுவை திரும்பப் பெற்றதையடுத்து இறுதியாக 15 போ் இத் தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.