ஊழியா்களுக்கு கரோனா:சாத்தான்குளம் நீதிமன்றம் மூடல்
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஊழியா் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.


சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஊழியா் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
சாத்தான்குளம் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவா்கள் பணிக்கு வராமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி பொடி தூவப்பட்டது. தொடா்ந்து நீதிமன்றம் மூடபட்டது. திங்கள்கிழமை ( மே 10) வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படக் கூடும் என வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...