புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போக்சோ சட்டத்தில் அஸ்ஸாம் இளைஞா் கைது

கோவில்பட்டியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:24 pm

DIN

கோவில்பட்டியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

அஸ்ஸாம் மாநிலம் மங்கல்டாய் மாவட்டத்தைச் சோ்ந்த முனாப் அலி என்பவரது மகன் அலிமுதீன் (25). கோவில்பட்டியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்துவரும் இவா், 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அலிமுதீனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.