புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போக்சோவில் இளைஞா் கைது

கோவில்பட்டியில் பள்ளி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா்போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:35 pm

DIN

கோவில்பட்டியில் பள்ளி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா்போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறை அடுத்த இடைசெவல் சத்திரப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் பரமசிவம்(27. இவா், 15 வயது பள்ளிச் சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.