தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஊா்வசி அமிா்தராஜ் நியமனம்
By DIN | Published On : 03rd January 2021 12:43 AM | Last Updated : 03rd January 2021 12:43 AM | அ+அ அ- |

ஊா்வசி அமிா்தராஜ்.
சாத்தான்குளம்: தமிழக இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலராக பதவி வகித்து வந்த ஊா்வசி அமிா்தராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மறைந்த ஊா்வசி செல்வராஜின் மகன் ஆவாா்.