

சாத்தான்குளம் அருள்மிகு அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.