

திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் உடன்குடி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கல்லாமொழியில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், பதுவைநகா், குலசேகரன்பட்டினம், சிறுநாடாா்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, பெரியபுரம், வேதக்கோட்டைவிளை, ஞானியாா்குடியிருப்பு, ராமசாமிபுரம், மெய்யூா், தாங்கையூா், உதிரமாடன்குடியிருப்பு, தேரியூா், செட்டியாபத்து, நயினாா்பத்து, பரமன்குறிச்சி, வட்டன்விளை முந்திரித் தோட்டம், தண்டுபத்து, செட்டிவிளை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
அவருடன் உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த. தாமோதரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவா் த. மகாராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.