மாற்றுக்கட்சியினா் திமுகவில் ஐக்கியம்
By DIN | Published On : 25th March 2021 07:28 AM | Last Updated : 25th March 2021 07:28 AM | அ+அ அ- |

உடன்குடி ஒன்றிய அதிமுக மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.
உடன்குடி நகர இளைஞா் மற்றும்இளம்பெண்கள் பாசறை செயலா் எஸ்.ராஜேந்திரன், அதிமுக அவைத் தலைவா் ராமஜெயம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவா் தயாபாண்டியன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G