மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 04th September 2021 12:01 AM | Last Updated : 04th September 2021 12:01 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோாா் எண்ணிக்கை 55, 522 ஆகவும், அதில் மேலும் 8 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 54, 994 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 400 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.