மேலும் 330 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2022, 6:10 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 63 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 307 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 60 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 435 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 2,470 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...