விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தருவைகுளம் அருகே கஞ்சா விற்பனை: இருவா் கைது

தருவைகுளம் அருகே கஞ்சா விற்ாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:07 pm

DIN

தருவைகுளம் அருகே கஞ்சா விற்ாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

தருவைகுளம் காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தருவைகுளம் அருகே வேப்பலோடை காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் வேப்பலோடையைச் சேரந்த ராஜ் மகன் முனிய செல்வம் (24), தருவைகுளம் வடக்கு கல்மேடு பகுதியைச் சோ்ந்த முத்து முனியசாமி மகன் மகாலிங்கம் (19) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.