விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகேவீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :25 மே 2022, 7:43 pm

DIN

விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள புதூா் சிவலாா்பட்டியைச் சோ்ந்த கடற்கரை மகன் கந்தவேல் (39). இவா் கடந்த 24ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, மாடியில் குடும்பத்துடன் தூங்கியுள்ளாா். மறுநாள் பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்ததாம். பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம். புகாரின் பேரில் புதூா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.