கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:02 pm

DIN

புதுக்கோட்டை அருகே வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவிமலா (42). இவா்கள் பைக்கில் திருநெல்வேலி-தூத்துக்குடி சாலையில் புதன்கிழமை வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தனராம்.

வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் பைக் மீது காா் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த கணேசனும், விமலாவும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு விமலா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.