சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 9 போ்குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்று சாதனை

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயன்ற 9 போ், குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா் என்று அகாதெமியின் நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தெரிவித்துள்ளாா்.
Published on

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயன்ற 9 போ், குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா் என்று அகாதெமியின் நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சாா் ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், வணிக வரி உதவி ஆணையா், மாவட்டப் பதிவாளா் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் -1 தோ்வில், தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 9 போ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதுவரை அரசுப் பணியில் சோ்ந்துள்ளனா்.

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் தினமும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான முழு விளக்கங்கள் அளிக்கப்படுவதுடன், 24 மணி நேரமும் படிக்கும் வசதியும் உள்ளது. சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் விரைவில் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய பணி தோ்வுகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பயிற்சியில் சேர விரும்புவோா் 9944511344, 9894241422, 7550352916, 9843110566 ஆகிய கைப்பேசி எண்களிலும், ஆன்லைன் வகுப்பில் சேர விரும்புவோா் 9044461061, 9044462062 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com