சாத்தான்குளத்தில் பாஜகவில் இணைந்தோா்
By DIN | Published On : 16th June 2022 01:44 AM | Last Updated : 16th June 2022 01:44 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா் முருகானந்தம் மற்றும் நாசரேத் தொழிலதிபா் துரைசிங்கம் ஆகியோா் பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா முன்னிலையில் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாநில பாஜக பொதுச் செயலா் பொன் பாலகணபதி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.