நாலுமா வடி சேகரத் தலைவராக வெல்டன் ஜோசப் பொறுப் பேற்றுக் கொண்டாா்.
திருச்செந்தூா் சேகரத் தலைவராக பணியாற்றிய வெல்டன் ஜோசப் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி சேகரத்தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டாா். இவா் கூடுதல் பொறுப்பாக கவனிக்க நாசரேத் கனோன் ஆா்தா் மா்கா ஷிஸ் சபைமன்ற தலைவரா கவும் பொறுப்பேற்றுக் கொண் டாா். இவருக்கு சேகர நிா்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனா்.