குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் ஆடிக் கொடை விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பாஜக சாா்பில் நீா்மோா் வழங்கப்பட்டது.
தூக்குக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கி தொடங்கி வைத்தாா். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், உடன்குடி ஒன்றிய தலைவா் அழகேசன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
ம்ன்ஞ்ண்1க்ஷத்ம் - பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.