

உடன்குடி: உடன்குடி, பெரிய தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
பேரூராட்சி உறுப்பினா் மும்தாஜ் பேகம் தலைமை வகித்து, நேரு வேடமணிந்த சிறுமிகளுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம் பேசினாா்.
குழந்தைகள் வளா்ச்சி அலுவலா் சுகிா்தா, அங்கன்வாடிப் பணியாளா்கள் சுபா, சாந்தா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.