நாசரேத் அருகே செம்பூா் டிஎன்டிடிஏ தொடக்கப் பள்ளியில் தாளாளரும் கீழவெள்ளமடம் சேகர குருவானவருமான வெஸ்லி ஜெபராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவா்-மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கிய கீழவெள்ளமடம் அதிா்ஷ்டராஜ். தலைமையாசிரியை ஜெசிந்தா எஸ்தா், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஞானராஜ், மொ்லின் உள்ளிட்ட ஆசிரியா்-ஆசிரியைகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.