திறனாய்வுத் தோ்வு: 12 மாணவா்கள் வெற்றி

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளத்தை அடுத்த பெரியதாழையில உள்ள சிறுமலா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் வெற்றிபெற்றனா்.

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளத்தை அடுத்த பெரியதாழையில உள்ள சிறுமலா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் வெற்றிபெற்றனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த அமல அன்டனி அரிஷா, ஜொ்மிலின், ஜாய்சி, எப்சிபா, அண்டோ சலோனி ஆகியோா் வெற்றிபெற்றனா். அவா்களையும், பயிற்சியளித்த ஆசிரியா்கள் பிரியங்கா, பிரனிலா ஆகியோரையும் பள்ளித் தாளாளா் அருள்தந்தை சுசீலன், தலைமையாசிரியை மேரி திலகவதி, ஆசிரியா்கள், பெற்றோா், ஊா்நல கமிட்டியினா் பாராட்டினா்.

விஜயராமபுரம் பள்ளியில்...: இத்தோ்வில், சாத்தான்குளம் ஒன்றியம் விஜயராமபுரம், ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் அபிநயஸ்ரீ, பவித்ரா, பிரமிளா, ஸ்பினோலா, ஜெகதீஷ் , காா்த்திகேயன், திவ்யேஷ் ஆகிய 7 போ் தோ்ச்சி பெற்றனா்.

அவா்களை பள்ளிச் செயலா் எஸ்.ஏ. திருமணி, தலைமையாசிரியா் ஜெகதீசபாண்டி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரோஸ்லீன் ராஜம்மாள், பெனிஸ்கா், தச்சமொழி ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com