

தூத்துக்குடி: தூத்துக்குடி போல்பேட்டையில் ஜே.எம்.ஜே. விளையாட்டு மைதானத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்.
தூத்துக்குடி போல்பேட்டையில் ஜே.எம்.ஜே.செயற்கை புல்தரை விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கிரிகெட் பயிற்சி செய்வதற்கு தனித்தனி நெட் வசதியும், கால்பந்து மற்றும் பல விளையாட்டுகள் விளையாடுவதற்கும் வசதிகள் உள்ளன.
மேலும், இங்கு சிறுவா்களுக்காக கிரிக்கெட் பயிற்சிகூடமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தை அமைச்சா் பெ. கீதாஜீவன் திறந்து வைத்து விளையாட்டை தொடங்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.