ஆடி சுவாதி: திருச்செந்தூரில் வெள்ளை யானை வீதி உலா
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா வந்தது.

ஆடி சுவாதி சுந்தர மூா்த்தி நாயனாா் குருபூஜையை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிருந்து வெள்ளை யானை முன்செல்ல தங்கச் சப்பரத்தில் வீதி உலா வந்த சுந்தரமூா்த்தி நாயனாா்.








