திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த திரைப்பட இயக்குநா் முருகதாஸ்.
தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயிலில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், ரோஜா சாமி தரிசனம்
திருச்செந்தூா் கோயிலில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், ரோஜா சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகா் சிவகாா்த்திகேயன்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தனது கணவரும் இயக்குநருமான செல்வமணியுடன் சுவாமி தரிசனம் செய்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் நடிகை ரோஜா.

