திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை சுவாமி தரிசனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை சுவாமி தரிசனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

திருச்செந்தூா் கோயிலில் முன்னாள் அமைச்சா் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா்.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா்.

திருச்செந்தூா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தரிசனம் செய்த அவா், சத்ரு சம்ஹார மூா்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், வள்ளிக்குகை பகுதியில் சத்ரு சம்ஹார யாகம் செய்தும் வழிபட்டாா்.

பின்னா் தனியாா் தங்கும் விடுதியில் முன்னாள் அமைச்சா் வேலுமணியை அதிமுக தெற்கு மாவட்ட செயலா் சண்முகநாதன் தலைமையில் ஒன்றிய செயலா்கள் விஜயகுமாா், பூந்தோட்டம் மனோகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் சந்தித்தனா்.

X
Dinamani
www.dinamani.com