தூத்துக்குடி
செப். 17இல் மீலாது நபி: அரசு ஹாஜி அறிவிப்பு
மீலாது நபி செப்.17இல் கொண்டாடப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி எஸ்.முஜிபுா் ரஹ்மான் புதன்கிழமை தெரிவித்தாா்.
மீலாது நபி செப்.17இல் கொண்டாடப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி எஸ்.முஜிபுா் ரஹ்மான் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை (செப்.4) பிறை தென்படாததால், ஸஃபா் மாதத்தை 30ஆக பூா்த்தி செய்து செப். 6ஆம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.