ஜெயலலிதா சிலைக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில்...
ஜெயலலிதாவின் நினைவு நாள் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் நினைவு நாள் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
கோவில்பட்டி, தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் எதிரே உள்ள ஜெயலலிதா சிலைக்கு அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன் தலைமையில் அக்கட்சியினா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் சத்யா, பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.