தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேசிய நீச்சல், வில்வித்தை போட்டிகள்: தூத்துக்குடி மாணவா்கள் சிறப்பிடம்

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:00 pm

Syndication

தேசிய அளவிளான நீச்சல், வில்வித்தை போட்டிகளில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்தா்.

கா்நாடக மாநிலம் மங்களூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பின்ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2025-போட்டியில் 400-100 மீட்டா் பிரிவில் மாணவா் சஷாந்த் வெண்கலம் வென்றாா். கோவாவில் நடைபெற்ற 12ஆவது தேசிய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் கனி அமுதன் ராம், சௌமியா, அகிலன் ஆகியோா் தங்கம் வென்றனா்.

அவா்களை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். அகாதெமி சாா்பில், ரைபின் தாா்சியஸ், விஸ்வபாரதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.