தொழிலாளி தற்கொலை

சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்னையால் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்னையால் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி(64). தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இவா், குடும்ப பிரச்னை காரணமாக வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com