~
தூத்துக்குடி
வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா
வீரபாண்டியன்பட்டணம், புனித ஜோசப் (சிபிஎஸ்இ) பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் அருள்சகோதரி பொ்னதத் தலைமை வகித்து, சிறப்புரையாற்றினாா். அருள்சகோதரிகள், ஆசிரியா்களின் கலை நிகழ்ச்சியும், ஆல்ஸ்டன் டிரோஸின் மேஜிக் ஷோவும் நடைபெற்றது.
