உறுதி மொழி ஏற்பில் பங்கேற்றோா்.
உறுதி மொழி ஏற்பில் பங்கேற்றோா்.

சாத்தான்குளத்தில்அரசமைப்பு நாள் உறுதிமொழிஏற்பு

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசமைப்பு நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.
Published on

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசமைப்பு நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் சுடலை தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்ம நாயகம் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பா்வதம் ராமலட்சுமி உறுதிமொழி வாசித்தாா். இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய காா்த்திகை தீபன், மாலாதேவி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பணியாளா்கள் கலந்து கொண்டனா்

X
Dinamani
www.dinamani.com