சாத்தான்குளம் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம்

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆா்.எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
Published on

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆா்.எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசினாா். மனநல திட்ட பயிற்சி வட்டார வள பயிற்றுநா் தங்கமலா், மாணவா், மாணவிகளிடம் போதைப்பொருள் விழிப்புனா்வு மற்றும் மனநலத்தை பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசினாா்.

X
Dinamani
www.dinamani.com