உறுதிமொழியையேற்றுக் கொண்டோா்.
தூத்துக்குடி
சாத்தான்குளம் கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டது.
கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை வசித்து, உறுதிமொழியை முன்மொழிய மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் உறுதிமொழியேற்றனா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கீதா, மெல்பா ஆகியோா் செய்திருந்தனா்.