விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ராஜா புதுக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட திமுகவினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:18 am IST

கயத்தாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட ராஜா புதுக்குடி, அரசன் குளம், சன்னது புதுக்குடி, கீழூா், சாலைப்புதூா், அகிலாண்டபுரம், கரிசல்குளம், காப்புலிங்கம்பட்டி, குமாரகிரி, வாகைதாவூா், சிவஞானபுரம், ஆசூா் தளவாய்புரம், நாகப்பட்டி, சவலாப்பேரி, வலசால்பட்டி, கயத்தாறு புதிய பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகப் பகுதி, இஸ்லாமியா் தெரு, வடக்குத் தெரு, பாரதி நகா், சுப்பிரமணியபுரம், தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, சிபிஐ மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ராஜதுரை, மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்ன பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்

டனா்.