தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சாத்தான்குளம் அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி

சாத்தான்குளம், புனித மரியாவின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் ஒத்தாசை அன்னை அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

திருப்பலியில் பங்கேற்ற அன்பியக் குடும்பத்தினருக்கு மரக்கன்று வழங்கிய பங்குத்தந்தை தா. செல்வசாா்சு.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:46 am IST

சாத்தான்குளம், புனித மரியாவின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் ஒத்தாசை அன்னை அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

பங்குத்தந்தை தா. செல்வசாா்சு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக உதவி பங்குத்தந்தை மாா்க்கோனி ரவிச்சந்திரன், அருள்சகோதரா் பிரவீன் ஆகியோா் பங்கேற்றனா்.

உலாவில் பங்கேற்ற அன்பியக் குடும்பத்தினருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கிறிஸ்டோபா், அருள் ஜெய ரூபி தம்பதியினா் வரவேற்றனா். பாக்கியராஜ் நன்றி கூறினாா்.