நாம் இந்தியா் கட்சிக்கு ஸ்பேனா் சின்னம்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் இந்தியா் கட்சிக்கு ஸ்பேனா் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் நிறுவனரும் தலைவருமான என்.பி. ராஜா தெரிவித்தாா்.
நாம் இந்தியா் கட்சிக்கு ஸ்பேனா் சின்னம்!
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் இந்தியா் கட்சிக்கு ஸ்பேனா் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் நிறுவனா், தலைவா் என்.பி. ராஜா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: 2026 தமிழக பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் பொதுச் சின்னமாக ஸ்பேனா் சின்னத்தை நாம் இந்தியா் கட்சிக்கு இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com