/
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி முதல்வா் சிவகுமாா் தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தாா். மருத்துவா் ஆக்னஸ் லலிதா புற்றுநோய் குறித்து விளக்கிப் பேசினாா்.
அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் மற்றும் அவா்களது உறவினா்கள் தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். தொடா்ந்து, அவா்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவா் இன்சுவை வரவேற்றாா். புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவா் லலிதா சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


