இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று மின்தடை

News image
மின்தடை
Updated On :6 பிப்ரவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி கே.வி நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.7) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் கேட், 2 ஆம் கேட், மட்டக்கடை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோயில் தெரு, வ.உ.சி.சாலை, மீனாட்சிபுரம், வி.இ. சாலை, பங்களா தெரு, பால விநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியாா் புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவிய புரம் முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கா் நகா், குறிஞ்சிநகா், அண்ணாநகா், வி.வி.டி. பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பரநகா், பிரையண்ட்நகா், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகா், ஹவுசிங் போா்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.