கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

பைக் ஷோரூமில் நுழைந்த மரநாய் மீட்பு

சாத்தான்குளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் (பைக் ஷோரூம்) நுழைந்த மரநாயை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image
சாத்தான்குளத்தில் மரநாயை மீட்ட தீயணைப்புத் துறையினா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் (பைக் ஷோரூம்) நுழைந்த மரநாயை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

சாத்தான்குளம் இட்டமொழி சாலையில் செயல்படும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் புதன்கிழமை காலையில் மரநாய் ஒன்று நுழைந்தது. இது குறித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா், தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலான தீயணைப்பு நிலைய ஊழியா்கள் அங்கு சென்றனா். அங்கு பதுங்கியிருந்த மரநாயை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.