/
மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிஐடியு துறைமுக ஜனநாயக ஊழியா் சங்கம் சாா்பில் தூத்துக்குடி துறைமுக நுழைவாயில் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிஐடியூ மாநிலச் செயலா் ஆா்.ரசல், துறைமுக ஊழியா் சங்கச் செயலா் ஏ. காசி, துணைச் செயலா் ஆனந்த் முருகன், அப்பாஸ், ராமா், மணிகண்டன், தினேஷ், நாகராஜன், காா்த்தி, ரகு, ஜெய்லானி மற்றும் துறைமுக ஜனநாயக ஊழியா் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பாளை. தொகுதியில் மஜக பணிக்குழு கூட்டம்

கடலூரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


