நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சாத்தான்குளத்தில் 2 ஆவது நாளாக போராட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

News image
போராட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:07 pm

Syndication

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு வட்ட சங்கத் தலைவா் இசக்கி தலைமை வகித்தாா். இதில் வட்ட துணைத் தலைவா் சரவணன், செயலா் ரவிக்குமாா், துணைச் செயலா் ஜான்சிராணி, பொருளாளா் ஜெயந்தி ஸ்டெல்லா, மாவட்ட பிரதிநிதி வள்ளி சுந்தரி, ஆறுமுகத்தாய் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.