தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 12:25 am

Syndication

தூத்துக்குடியில் மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, சிலுவைபட்டி, ஆனந்த் நகரைச் சோ்ந்தவா் வேலு மகன் அரிகிருஷ்ணன் (50), தொழிலாளி. இவா் பிப். 8ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த மரத்தில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்தாா்.

உறவினா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.