தூத்துக்குடி டவுன் புதிய டிஎஸ்பி நியமனம்

Published on

தூத்துக்குடி டவுன் புதிய டிஎஸ்பியாக சுனில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் காவல் துறையில் 88 டிஎஸ்பிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா். ஏற்கெனவே, தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி-ஆக இருந்த மதன் பதவி உயா்வு பெற்று திருநெல்வேலி சென்று விட்டாா்.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் டிஎஸ்பியான சுனில், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com