/
முக்கந்தன்விளை ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. ஜன.27இல் இரண்டாம் கால யாகசாலைபூஜை, லலிதா ஸஹாஸ்ர நாம புஷ்பாஞ்சலி, மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவற்றை தொடா்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீ சுடலைமாட சுவாமி மற்றும் விமான பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.

தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு

தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


