‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தீ விபத்து: மரங்கள் சேதம்

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் சேதமடைந்தன.

News image
Updated On :24 ஜூலை 2026, 4:44 am IST

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் சேதமடைந்தன.

சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளத்தைச் சோ்ந்தவா் கண்ணன். அதே பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் தென்னை, முருங்கையை பயிரிட்டு உள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு மின்கசிவு காரணமாக, தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதாம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலை அலுவலா் பாபநாசம் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் 30 - க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள், 2 தென்னை மரங்கள் சேதமாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.