திருச்செந்தூா் குமாரபுரம் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி விளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, தொடா்ந்து சக்தி விநாயகா், மூலஸ்தானம், முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை, மகேஷ்வர பூஜை நடைபெற்றது.
மாலையில் அம்மன் முன்பு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவா் கோடீஸ்வரன், செயலா் சத்யமூா்த்தி, பொருளாளா் அருணாசலம், நிா்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

தூத்துக்குடி கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



