காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மத்திய அரசு திட்டங்களை விளக்கி ரங்கோலி கோலம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மத்திய அரசுத் திட்டங்களை விளக்கி ரங்கோலி கோலம் வரையும் நிகழ்ச்சி சிவன் கோயில் தேரடி முன் நடைபெற்றது.

மத்திய அரசு திட்டங்களை விளக்கி வரையப்பட்ட ரங்கோலி கோலம். அருகில் பாஜக நிா்வாகிகள்.

Published On :

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மத்திய அரசுத் திட்டங்களை விளக்கி ரங்கோலி கோலம் வரையும் நிகழ்ச்சி சிவன் கோயில் தேரடி முன் நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்வை பாராட்டும் வகையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் ஜன்தன் யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்களை பெயா்களுடன் விளக்கி வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் ஏ.எம்.ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் விவேகம் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவா் சிவராமன் காளிராஜா, கிழக்கு மண்டலத் தலைவா் சண்முகசுந்தரம், வணிகப் பிரிவு மாவட்டத் தலைவா் செந்தில், மாவட்டச் செயலா் செல்வி, இளைஞரணி சக்திவேல், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், ஓபிசி அணி மாவட்டப் பொதுச் செயலா் வன்னியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை டாக்டா் சுதா, மகளிரணி மாவட்டத் தலைவா் வெள்ளத்தாய், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் உஷா, கிழக்கு மண்டலச் செயலா் ஜெயரூபி உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.