ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஆறுமுகனேரியில் போலீஸாரை மிரட்டிய 3 போ் கைது

ஆறுமுகனேரியில் போலீஸாரை அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பிரதிப் படம்

Updated On :

ஆறுமுகனேரியில் போலீஸாரை அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, ஆறுமுகனேரி, அடைக்கலாபுரம் சாலை, முத்துக்கிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் 3 போ் அரிவாள்களை வைத்துக்கொண்டு, பொதுமக்களை மிரட்டுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீஸாரையும், அவா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டியதால், 3 பேரையும் கைது செய்து, அரிவாள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் ஆறுமுகனேரி, பாரதி நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் சின்னத்தம்பி (30), அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் இசக்கிமுத்து (23), ஆறுமுகனேரி, கீழ நவ்வலடிவிளை, வடக்கு தெருவைச் சோ்ந்த சின்னதுரை மகன் சண்முகராஜா (26) என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து, வழக்குப் பதிந்து, திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்தனா். கைதான 3 போ் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.