மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

மயி லா டு துறை, மே 8: “ஆயி ரம் ஆனா லும் மாயூ ரம் ஆகாது’ என்று சிறப் பிக் கப் ப டும் மயி லா டு து றை யில் புதிய பேருந்து நிலை யம் அமைக் கப் பட வேண் டும் என்று இந் தப் பகுதி மக் கள் தொடர்ந்து வலி யு றுத
Updated on
4 min read

மயி லா டு துறை, மே 8: “ஆயி ரம் ஆனா லும் மாயூ ரம் ஆகாது’ என்று சிறப் பிக் கப் ப டும் மயி லா டு து றை யில் புதிய பேருந்து நிலை யம் அமைக் கப் பட வேண் டும் என்று இந் தப் பகுதி மக் கள் தொடர்ந்து வலி யு றுத்தி வரு கின் ற னர்.

நாகை மாவட் டம், மயி லா டு து றை யில் தற் போது உள்ள காம ரா ஜர் பேருந்து நிலை யம் 1963 ஆம் ஆண்டு அப் போ தைய மக் கள் தொ கைக் கேற்ப சுமார் 50 பேருந் து கள் வந்து செல் லும் வகை யில் கட் டப் பட்டு, திறக் கப் பட் ட தா கும்.

அதன் பின் னர், மக் கள் தொகை வளர்ச்சி, வணிக, கல்வி நிறு வ னங் கள் அதி க ரிப்பு, பூம் பு கார், தரங் கம் பாடி போன்ற இந் தப் பகுதி சுற் று லாத் தலங் க ளின் வளர்ச்சி, ஆட்சி மாற் றங் கள் என பல வும் நடந் த போ தி லும் தற் போது வரை யில் புதிய பேருந்து நிலை யம் அமைக் கும் பணி களை யாரும் முன் னெ டுக் க வில்லை என்று குறை ப டு கின் ற னர் மயி லா டு துறை மக் கள்.

இத னி டையே, பேருந்து நிலைய நெரி சலை தவிர்க் கும் வகை யில், 1990-களின் மத் தி யில் மயி லா டு து றை யில் தாற் கா லிக பேருந்து நிலை யம் (பார்க் பேருந்து நிலை யம்) ஒன்று உரு வாக் கப் பட்டு, சில வழித் தடங் க ளின் பேருந் து கள் மட் டும் இங் கி ருந்து இயக் கப் பட்டு வரு கின் றன என் பது மட் டுமே விதி வி லக்கு.

ஆரம் பத் தில் 50 பேருந் து கள் மட் டுமே வந் து செல் லும் வகை யில் கட் டப் பட்ட காம ரா ஜர் பேருந்து நிலை யத் தில், தற் போது சுமார் 500 பேருந் து கள் வரை வந்து செல் கின் றன. பய ணி கள், பேருந் து க ளின் எண் ணிக்கை அதி க ரித் துள் ள போ தி லும், பேருந்து நிலை யத் தின் அடிப் படை வச தி க ளில் தேவை யான முன் னேற் றங் கள் செய் யப் ப ட வில்லை; பேருந்து நிலை யம் அரு கி லேயே கார், ஆட்டோ நிறுத் து மி டங் கள், பேருந்து நிலை யத் தி னுள் நக ராட்சி தங் கும் விடுதி உள் ளிட் ட வற் றால் இடப் பற் றாக் குறை, நெரி சல் அதி க ரித் துள் ளது. இத னால் அனைத் துத் தரப் பி ன ரும் பெரும் சிர மத் துக் குள் ளாகி வரு கின் ற னர்.

இந் நி லை யில், திரு வி ழந் தூர் பரி மள ரங் க நா தர் கோயி லுக்கு சொந் த மான 4.1 ஏக் கர் நிலத் தில் புதிய பேருந்து நிலை யம் அமைக்க மயி லா டு துறை நகர் மன் றக் கூட் டத் தில் அண் மை யில் தீர் மா னம் நிறை வேற்றி அர சுக்கு அனுப்பி வைக் கப் பட் டுள் ளது.

“மயி லா டு து றை யில் புதிய பேருந்து நிலை யம் அமைந் தால் யாருக்கு நல்ல பெயர் கிடைக் கும் என் ப தில் இங் குள்ள அனை வ ரி ட மும் போட் டா போட்டி. இந் தப் போட் டியே புதிய பேருந்து நிலை யம் அமை வ தற்கு தடை கல் லாக உள் ளது. எனவே, போட் டியை விடுத்து, நகர் மன் றத் தில் நிறை வேற் றப் பட்ட தீர் மா னத்தை செய லாக் கம் செய் வது குறித்து அதி கா ரி கள், மக் கள் பிர தி நி தி கள் உரிய முயற்சி மேற் கொள்ள வேண் டும்’ என் கின் ற னர் இந் தப் பகு தி யைச் சேர்ந்த சமூக ஆர் வ லர் கள், வர்த் தக சங்க நிர் வா கி கள்.

இது தொ டர் பாக மயி லா டு துறை நகர் மன் றத் தலை வர் ஜெ. லிங் க ரா ஜன் கூறி யது:

1998 - ல் சந் திரா செல் வ க ண பதி, 2003-ல் ஜெ. தேன் மொழி ஜெக வீ ர பாண் டி யன் ஆகி யோர் நகர் மன் றத் தலை வ ராக இருந் த போ தும் பரி மள ரங் க நா தர் கோயி லுக் குச் சொந் த மான இடத் தில் புதிய பேருந்து நிலை யம் அமைக் க லாம் என நகர் மன் றக் கூட் டத் தில் தீர் மா னம் நிறை வேற் றப் பட்டு, அர சுக் கும் அனுப்பி வைக் கப் பட் டது. ஆனால், அது தொ டர் பாக மேற் கொள் ளப் பட்ட முயற் சி கள் அனைத் தும் உறுப் பி னர் க ளின் ஆத ர வு மின் மை யால் தோல் வி யில் முடிந் தது.

பின் னர், 2009-ல் எனது தலை மை யில் நடை பெற்ற நகர் மன் றக் கூட் டத் தில் அருள் மிகு பரி மள ரங் க நா தர் கோயி லுக்கு சொந் த மான இடத் தினை வாங் கு வ தற்கு நக ராட்சி நிர் வா கத் தி டம் போதிய நிதி ஆதா ரம் இல் லை யென் ப தால், தரங் கம் பாடி சாலை யில் உள்ள நக ராட்சி நிர் வா கத் துக்கு சொந் த மான (கால் நடை மருத் து வ ம னைக்கு அரு கில் உள்ள இடம்) இடத் தில் புதிய பேருந்து நிலை யம் அமைக் க லாம் என நகர் மன் றக் கூட் டத் தில் தீர் மா னம் நிறை வேற்றி, அர சுக்கு அனுப் பி வைக் கப் பட் டது. தீர் மா னம் நிறை வேற்றி 6 மாதங் கள் முடி வ டைந் த தால் காலா வ தி யா னது.

தற் போது, தமிழ் நாடு மின் சார வாரி யத் தி டம் நக ராட் சிக் குச் சொந் த மான நிலம் விற் பனை செய் யப் பட் ட தன் மூலம் ஒரு கோடி ரூபாய் கையி ருப்பு உள் ளது. இந் தப் பணத் தைக் கொண்டு திரு வி ழந் தூர் பரி மள ரங் க நா தர் கோயி லுக் குச் சொந் த மான 4.1 ஏக் கர் நிலத்தை வாங்கி, அங்கு புதிய பேருந்து அமைக் க லாம் என கடந்த மாதம் நடை பெற்ற நகர் மன் றக் கூட் டத் தில் தீர் மா னம் நிறை வேற் றப் பட்டு, அர சுக்கு அனுப்பி வைக் கப் பட் டுள் ளது என் றார் அவர்.

“புதிய பேருந்து நிலை யம் அமைப் பது தொடர் பாக முதல் வர், துணை முதல் வர் கவ னத் துக்கு கொண்டு செல் லப் பட்டு, உரிய நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு கின் றன’ என் கி றார் மயி லா டு துறை சட் டப் பே ரவை உறுப் பி னர் எஸ். ராஜ கு மார்.

பல ஆண் டு க ளாக நகர் மன் றத் தில் நிறை வேற் றப் பட்ட தீர் மா னம், மக் கள், பொது நல அமைப் பு கள் விடுத்து வரும் கோரிக்கை, எடுக் கப் பட்ட நட வ டிக் கை கள் ஆகி ய வற்றை ஒரு சி ல ரின் சுய நல, அர சி யல் நோக் கத் திற் காக விட்டு கொடுக் கா மல், பரி மள ரங் க நா தர் கோயி லுக் குச் சொந் த மான இடத் திலோ, அல் லது புற ந க ரிலோ புதிய பேருந்து நிலை யம் அமைக்க முயற்சி மேற் கொள்ள வேண் டும். இதில் கருத்து வேறு பாடு ஏற் பட் டால், அர சி யல் சார் பற்ற ஒரு குழு அமைத்து, புதிய பேருந்து நிலை யத் துக் கான இடத்தை தேர்வு செய்ய வேண் டும். இதற்கு அனைத்து தரப் பி ன ரின் கூட்டு முயற் சி யும் அவ சி யம்.

மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு, மயி லா டு து றை யில் விரை வில் புதிய பேருந்து நிலை யம் அமைக் கப் பட வேண் டும் என் பதே இந் தப் பகுதி மக் க ளின் எதிர் பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com