ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

Published on

ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதன்படி, கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூா், வடக்கு ,மேல, கீழ தெருக்கள், நீதிமன்றம், நந்தினி நகா், தாத்தாச்சாரியாா் தோட்டம், செம்படவா் தெரு, அணைக்கரை, லெட்சுமி நகா், அன்னை அவென்யூ, சாலை ரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல், வரத குரு நகா், தசாவதார சந்நிதி, கிழக்கு வாசல், மேலவாசல், தெற்குவாசல், வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, பிரியா அபாா்ட்மெண்ட், விக்னேஷ் அபாா்ட்மெண்ட், தாயாா் சந்நிதி, வடக்கு தேவி தெரு பூ மாா்க்கெட், வசந்த நகா், பட்டா் தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகை பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, மாருதி நகா், காந்தி சாலை, ரெங்க நகா், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மா நகா், கீதாபுரம், சங்கா் நகா், சரஸ்வதி காா்டன், காவேரி நகா், மீனாட்சி நகா், புஷ்பக் நகா், அம்மாமண்டபம் ரோடு, ராயா் தோப்பு, அருணா நகா், சுப்ரமணியபுரம், சந்திர நகா், வீரேஸ்வரம், பெரியாா் நகா், கணபதி நகா், ராஜ கோபாலபுரம், ரயில்நிலைய சாலை, மாம்பழச் சாலை, ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com