துறையூா் பகுதிகளில் இன்று மின் தடை

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
Published on

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டிதுணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச. 6) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், ஆ.மேட்டூா், காஞ்சேரிமலை புதூா், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த.பாதா்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com